Shutdown பண்ணிப்பார்:
Step 1:
Regedit யை open பண்ணுங்க
Step 2:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer இங்கு செல்லவும்
Step 3:
Right click செய்து New ல் String Value செலெக்ட் செய்யவும்
Step 4:
பின்பு NoCloseKey கொடுத்து ஒகே கொடுக்கவும்
Step 5:
மீண்டும் அதன் மீது Right click செய்து Modify Binary Data ல் 1 கொடுக்கவும்
Step 6:
F5 மூலம் Refresh செய்து shutdown செய்து பாருங்கள்
பயப்படாதீங்க
அதன் Value 0 செட் செய்தால் மீண்டும் சரியாகிவிடும்...................
win 7 & vistaல் இது வேளை செய்யவில்லையென்று நினைகிறேன் try பண்ணி சொல்லுங்கல்........................................
....................................................
..................................................