Wednesday, November 3, 2010

Picture இல் எந்த ஒரு மென்பொருளையும் மறைப்பது எப்படி........

எந்த ஒரு பைலையும் வேறு ஒரு பைல் பார்மாட்க்கு மாற்றி
அதை எதவது ஒருபைல்பார்மாட்னுல் இனைத்து மற்றவர்களுக்கு
தெறியமால் வைக்கலாம்.



Step 1:

முதலில் மறைக்கவெண்டிய மென்பொருளை தேர்ந்தெடு.

Step 2:

அந்த மென்பொருளை rar format க்கு மாற்றவும்.

Step 3:

ஒரு Image file யை தேர்ந்தெடு.

Step 4:

பின்பு பின்வரும் Comment யை பயன்படுத்தவும்.

c:copy /b imagefilename.jpg + rarfilename.rar outputfilename.jpg
Step 5:

Output fileயை image இல்லாமல் txt, mp3, etc
போல எந்த ஒரு fomat லும் எடுத்து கொள்ளாம்.

Step 6:

மறைத்த File யை பார்க்க winrar யை பயன்படுத்தவும்................................